- தானிய உற்பத்திகளைக் கொள்வனவுசெய்தல், விற்பனைசெய்தல், விநியோகித்தல் மற்றும் விநியோக நடவடிக்கைகளைப் பராமரித்தல்.
- தானிய உற்பத்தியன் தரத்தைப் பேணுவதை செயல்நோக்கமாகக் கொண்டிருத்தல்.
- தானிய உற்பத்திகளை நுகர்வுக்காகத் தயார்படுத்துதல் மற்றும் விநியோகித்தல்.
- உணவுப் பாதுகாப்புக்காக கையிருப்புத் தொகையைப் பேணுதல்.
- நியாயமான விலையில் தரமான தானிய உற்பத்திகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்தல்.
- தானிய உற்பத்திகளுக்கு உறுதிசெய்யப்பட்ட விலையை வழங்குவதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.