நோக்கு
”'நெல் மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளைக் கொள்வனவுசெய்வதிலும் கையாள்வதிலும் முன்னணி நிறுவனமாகத் திகழ்தல்'.
பணி
நுகர்வோரும் உற்பத்தியாளரும் திருப்திப்படக்கூடியவகையில் அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள், தகவல்கள் மற்றும் அறிவு என்பவற்றின் ஊடாக நெற் பயிர்ச் செய்கைக்கும் விவாசாய கைத்தொழிலுக்கும் சந்தைப்படுத்தும் மற்றும் களஞ்சியப்படுத்தும் சேவைகளை வழங்குதல்.'
நோக்கங்கள்
- நெல்லுக்கு உயர்ந்த சந்தை விலையை நிலையாக வைத்திருத்தல்.
- நியாமான விலைக்கு அரிசி கிடைக்கச்செய்தல்.
- நெல் அரைக்கும் மற்றும் களஞ்சியப்படுத்தும் பணிகளை ஒழுங்குமுறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.